ஜே எஸ் டபிள்யூ ஐ பி ஓ - 3 மடங்கு கூடுதலாக பங்குகள் விற்பனை

September 26, 2023

ஜே எஸ் டபிள்யூ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பொது பங்கீடு நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று, 3 மடங்கிற்கும் அதிகமாக, நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜே எஸ் டபிள்யூ இன்பராஸ்டிரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் பொது பங்கீடு நேற்று வெளியானது. அதில், நிறுவனத்தின் பங்குகள் 113 முதல் 119 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம் 126 ஈக்விட்டி பங்குகளாக அவை விற்பனைக்கு வெளியாகி உள்ளன. தற்போதைய நிலையில், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 3.22 மடங்கு பங்குகள் […]

ஜே எஸ் டபிள்யூ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பொது பங்கீடு நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று, 3 மடங்கிற்கும் அதிகமாக, நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜே எஸ் டபிள்யூ இன்பராஸ்டிரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் பொது பங்கீடு நேற்று வெளியானது. அதில், நிறுவனத்தின் பங்குகள் 113 முதல் 119 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்தபட்சம் 126 ஈக்விட்டி பங்குகளாக அவை விற்பனைக்கு வெளியாகி உள்ளன. தற்போதைய நிலையில், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 3.22 மடங்கு பங்குகள் விற்பனையாகியுள்ளன. தகுதி வாய்ந்த நிறுவனங்கள் பிரிவில் 6% சந்தா நிறைவடைந்துள்ளது. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில், 1.79 மடங்காக விற்பனை உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu