ஜூன் 6-ம் தேதி வேளாண் மீன்வள படிப்புகளில் சேர ஒரே விண்ணப்பம்

வேளாண் மற்றும் மீன்வள படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 6-ம் தேதி விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். கடந்த கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதில் இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. மூன்று கல்வி நிறுவனங்களிலும் ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை […]

வேளாண் மற்றும் மீன்வள படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 6-ம் தேதி விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.

கடந்த கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதில் இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. மூன்று கல்வி நிறுவனங்களிலும் ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை பயல நினைக்கும் மாணவர்கள் ஒரே ஒரு விண்ணப்பத்தை இணையவழிவில் பூர்த்தி செய்து அனுப்பினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது பிரிவினருக்கு.இச். 600 ரூபாய் 300 செலுத்த வேண்டும். இதற்காக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம் அதற்கான விண்ணப்பங்களை ஜூன் 6-ம் தேதி வரை மாணவர்கள் பூர்த்தி செய்து அனுப்பலாம்7பின்னர் கலந்தாய்வு தேதி செயல்முறைகள் போன்றவை பல்கலைக்கழக இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படு

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu