ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - வங்காளதேச அணி வெற்றி

December 18, 2023

பத்தாவது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளும்) தொடரின் பத்தாவது தொடர் துபாயில் நடைபெற்றது. இதில் எட்டு அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டத்தின் முடிவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் யூஏஇ அணிகள் தகுதி பெற்றிருந்தன. இதனை அடுத்து நடைபெற்ற அரை இறுதி போட்டியில் வங்காளதேச ஆணி மற்றும் யூஏஇ அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் […]

பத்தாவது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளும்) தொடரின் பத்தாவது தொடர் துபாயில் நடைபெற்றது. இதில் எட்டு அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டத்தின் முடிவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் யூஏஇ அணிகள் தகுதி பெற்றிருந்தன. இதனை அடுத்து நடைபெற்ற அரை இறுதி போட்டியில் வங்காளதேச ஆணி மற்றும் யூஏஇ அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற யூஏஇ அணி பவுலிங் தேர்வு செய்வதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய வங்காள தேச அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய யூஏஇ அணி வங்காளதேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 192 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu