தமிழகத்தில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை லோகோ அறிமுகம்!

முதல் முறையாக தமிழ்நாட்டில் ஹாக்கி உலகக்கோப்பை; 24 நாடுகள் பங்கேற்கும் பெருவிழா 1979ம் ஆண்டு முதல் தொடங்கிய ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி, 14வது முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் நான்காவது முறையாகவும், தமிழ்நாட்டில் முதல் முறையாகவும் நடைபெற உள்ள இந்த போட்டி நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை, மதுரையில் நடக்க உள்ளது. போட்டிக்கான லோகோ வெளியீடு, சென்னையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் […]

முதல் முறையாக தமிழ்நாட்டில் ஹாக்கி உலகக்கோப்பை; 24 நாடுகள் பங்கேற்கும் பெருவிழா

1979ம் ஆண்டு முதல் தொடங்கிய ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி, 14வது முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் நான்காவது முறையாகவும், தமிழ்நாட்டில் முதல் முறையாகவும் நடைபெற உள்ள இந்த போட்டி நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை, மதுரையில் நடக்க உள்ளது. போட்டிக்கான லோகோ வெளியீடு, சென்னையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடத்தியார். மதுரையில் உலக தரத்துக்கு இணையான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதோடு, ₹65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஹாக்கி இந்தியா மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu