பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கனடா தற்போது பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் சூழலில், கனடா மீது அதிக வரிகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின், நாட்டின் பொருளாதார நிலை, கட்சியில் உள்ள கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடமிருந்து ஆதரவு குறைவு போன்ற பல காரணங்களின் அடிப்படையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் […]

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கனடா தற்போது பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் சூழலில், கனடா மீது அதிக வரிகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின், நாட்டின் பொருளாதார நிலை, கட்சியில் உள்ள கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடமிருந்து ஆதரவு குறைவு போன்ற பல காரணங்களின் அடிப்படையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இடைக்கால பிரதமராக ட்ரூடோ தொடர்ந்து பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu