தீபாவளிக்கு முன் 33 விற்பனையகங்கள் திறக்க திட்டம் - கல்யாண் ஜூவல்லர்ஸ்

October 6, 2023

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக, புதிதாக 33 விற்பனையகங்களை திறக்க உள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கல்யாண் ஜூவல்லர்ஸ் விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 13 புதிய விற்பனையகங்களை, இந்தியா அளவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் திறந்துள்ளது. இது தவிர, மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் தனது முதல் விற்பனையகத்தை திறந்து உள்ளது. இனி வரும் மாதங்களில், மேலும் புதிய […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக, புதிதாக 33 விற்பனையகங்களை திறக்க உள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கல்யாண் ஜூவல்லர்ஸ் விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 13 புதிய விற்பனையகங்களை, இந்தியா அளவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் திறந்துள்ளது. இது தவிர, மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் தனது முதல் விற்பனையகத்தை திறந்து உள்ளது. இனி வரும் மாதங்களில், மேலும் புதிய விற்பனையகங்களை திறந்து வைத்து, வர்த்தகத்தை விரிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 209 விற்பனையகங்களை கல்யாண் ஜுவல்லர்ஸ் கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu