கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மாநிலங்களிலேயே கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக ஆட்சி உள்ளது. அதனால் அங்கு ஆட்சியைத் தக்கவைப்பது பாஜகவின் தென்மாநில வியூகத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்நிலையில் பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனால் பலமுறை எம்எல்ஏவாக இருந்தவர்களுக்குக் கூட இந்தமுறை சீட் வழங்கப்படவில்லை. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இவர்களில் 52 பேர் புதிய முகங்களாவர்.