கருணாநிதியின் நூற்றாண்டு விழா: ரூ.100 நாணயம் நாளை வெளியீடு

August 17, 2024

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.100 நாணயத்தை நாளை வெளியிடப்படவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நாணயத்தை வெளியிடுகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் கடலோர பாதுகாப்பு படை தளத்திற்கு சென்று, புதிய கட்டிடம் மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறையை திறக்கிறார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, மெரினாவில் உள்ள விழா நிகழ்ச்சியில் […]

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.100 நாணயத்தை நாளை வெளியிடப்படவுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நாணயத்தை வெளியிடுகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் கடலோர பாதுகாப்பு படை தளத்திற்கு சென்று, புதிய கட்டிடம் மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறையை திறக்கிறார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, மெரினாவில் உள்ள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu