அம்பானி வாரிசுகளுக்கு சம்பளம் கிடையாது - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவிப்பு

September 29, 2023

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்சாரா இயக்குனர்களாக, ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு மாதாந்திர அடிப்படையில் ஊதியம் வழங்கப்படாது என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 2021 ஆம் நிதி ஆண்டு முதல் மாத ஊதியம் எதுவும் பெறுவதில்லை. தற்போது, அவரது வாரிசுகளுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு சந்திப்பில் பங்கேற்பதற்கான கட்டணம் மட்டுமே அம்பானி வாரிசுகளுக்கு வழங்கப்படும் […]

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல்சாரா இயக்குனர்களாக, ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு மாதாந்திர அடிப்படையில் ஊதியம் வழங்கப்படாது என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 2021 ஆம் நிதி ஆண்டு முதல் மாத ஊதியம் எதுவும் பெறுவதில்லை. தற்போது, அவரது வாரிசுகளுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு சந்திப்பில் பங்கேற்பதற்கான கட்டணம் மட்டுமே அம்பானி வாரிசுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபத்தின் அடிப்படையில் கமிஷன் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu