ரயில் சேவை மூலம் காஷ்மீருடன் இணையும் பிற பகுதிகள்

August 7, 2023

இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் காஷ்மீர் ரயில் சேவை மூலம் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட உள்ளதாக மத்திய இணை மந்திரி தெரிவித்துள. நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களில் சீரமைக்கும் பணி இன்று காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 295 கோடி ரூபாய் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் செலவிடப்பட இருக்கிறது. ஜம்மு நிலையத்திற்கு மட்டும் 259 கோடி ரூபாயும், 15.94 கோடி உதம்பூர் […]

இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் காஷ்மீர் ரயில் சேவை மூலம் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட உள்ளதாக மத்திய இணை மந்திரி தெரிவித்துள.

நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களில் சீரமைக்கும் பணி இன்று காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 295 கோடி ரூபாய் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் செலவிடப்பட இருக்கிறது. ஜம்மு நிலையத்திற்கு மட்டும் 259 கோடி ரூபாயும், 15.94 கோடி உதம்பூர் இரயில் நிலையத்திற்கும், 15.94 கோடி புத்காம் இரயில் நிலையத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வருடம் இறுதியாக அடுத்த வருடத்திற்குள் ரயில் சேவை மூலம் மற்றும் நாட்டின் மற்ற பகுதிகள் காஷ்மீருடன் இணைக்கப்பட உள்ளது. இதில் உதம்பூர் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஜம்மு- காஷ்மீர் முன்னேற்றத்திற்காக பல நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu