காஷ்மீர் தேர்தல் முடிவுகள்

October 9, 2024

காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியது. காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக போட்டியிட்டன. கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற உமர் அப்துல்லா மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டு, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் யூசூப் தாரிகாமி 5வது […]

காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியது.

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக போட்டியிட்டன. கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற உமர் அப்துல்லா மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டு, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் யூசூப் தாரிகாமி 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu