கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்கம் நிகழ்வில் தென்னிந்திய முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதரக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.