கேலோ இந்திய இளைஞர் போட்டி நிறைவு - தமிழக அணி 97 பதக்கங்கள் குறித்து சாதனை

ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி முடிவில் தமிழக அணி 97 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது. கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியில் முடிவில் தமிழ்நாடு மொத்தம் 97 பதக்கங்களை பெற்று 2ம் இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற இந்திய விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றதில்லை. 2019 ஆம் ஆண்டு நடந்த கேலோ இந்திய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 88 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது அதைவிட கூடுதலான பதக்கங்களை […]

ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி முடிவில் தமிழக அணி 97 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது.

கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியில் முடிவில் தமிழ்நாடு மொத்தம் 97 பதக்கங்களை பெற்று 2ம் இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற இந்திய விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றதில்லை. 2019 ஆம் ஆண்டு நடந்த கேலோ இந்திய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 88 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது அதைவிட கூடுதலான பதக்கங்களை வீரர் வீராங்கனைகள் குவித்து சாதனை படைத்துள்ளனர். இதுவரை தமிழக அணி மொத்தம் 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மராட்டியம் 55 தங்கம் உட்பட 156 பதக்கங்களை பெற்று முதலிடத்திலும், ஹரியானா 35 தங்கம் உட்பட 103 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu