குஷ்புவின் திடீர் ராஜினாமா

August 16, 2024

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு திடீர் விலகல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020-ல் பா.ஜ.க.-வில் இணைந்து 2021-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியை எதிர்கொண்டார். பின்பு, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று தனது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு திடீர் விலகல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020-ல் பா.ஜ.க.-வில் இணைந்து 2021-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியை எதிர்கொண்டார். பின்பு, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று தனது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu