கைனடிக் லூனா மின்சார வாகனம் - பிப்ரவரி 7ஆம் தேதி அறிமுகம்

February 1, 2024

எண்பதுகளில் இந்திய வாகனச் சந்தையை ஆண்ட லூனா வாகனம், மீண்டும் நவீன அம்சங்களுடன் வெளியாகிறது. வரும் பிப்ரவரி 7ஆம் தேதி, கைனடிக் லூனா வாகனம் மின்சார வாகனமாக இந்திய சந்தையில் அறிமுகம் ஆகிறது. கடந்த ஜனவரி 26ம் தேதி வாகனத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், தற்போது விற்பனை தொடங்கப்படவுள்ளது. புதிதாக வெளியாக உள்ள மின்சார லூனா வாகனம், மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 110 கிலோ மீட்டர் […]

எண்பதுகளில் இந்திய வாகனச் சந்தையை ஆண்ட லூனா வாகனம், மீண்டும் நவீன அம்சங்களுடன் வெளியாகிறது. வரும் பிப்ரவரி 7ஆம் தேதி, கைனடிக் லூனா வாகனம் மின்சார வாகனமாக இந்திய சந்தையில் அறிமுகம் ஆகிறது. கடந்த ஜனவரி 26ம் தேதி வாகனத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், தற்போது விற்பனை தொடங்கப்படவுள்ளது.

புதிதாக வெளியாக உள்ள மின்சார லூனா வாகனம், மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 110 கிலோ மீட்டர் வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலை 70000 ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu