கியேவில் தூதரகத்தை மீண்டும் திறப்பதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது

April 29, 2022

ஏப்ரல் 29, ஹேஜ் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்னதாக பெய்ஜிங்கில் மூடப்பட்ட நெதர்லாந்து தூதரகத்தை இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கவுள்ளதாக நெதர்லாந்து அரசு அறிக்கை தெரிவித்துள்ளது .

ஏப்ரல் 29, ஹேஜ் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்னதாக பெய்ஜிங்கில் மூடப்பட்ட நெதர்லாந்து தூதரகத்தை இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கவுள்ளதாக நெதர்லாந்து அரசு அறிக்கை தெரிவித்துள்ளது . இது குறித்து பேசிய நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் வோப்கே ஹோக்ஸ்ட்ரா நெதர்லாந்து உக்ரைனுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளதாகவும், உக்ரைனுக்கு மனிதாபிமானம் மற்றும் இராணுவ ரீதியாக ஆதரவளிப்பதாகவும்” கூறினார்.

ரஷ்யா படைகள் எல்லையை கடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, பிப்ரவரி 20 அன்று கெய்விலி௫ந்து நெதர்லாந்து தூதரக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.பின்னர்
ஏப்ரல் 16 முதல், தூதரகம் மேற்கு உக்ரேனிய நகரான எல்விவில் இருந்து செயல்படுகிறது .அத்துடன் தற்போது தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டாலும், தூதரகப் பிரிவு தற்போதைக்கு மூடப்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu