சீன மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர் பலி - 21 பேர் காயம்

May 7, 2024

சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 11:30 மணி அளவில் மருத்துவமனையில் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் கத்தியுடன் இருப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. ஆனால், எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது […]

சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை 11:30 மணி அளவில் மருத்துவமனையில் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் கத்தியுடன் இருப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. ஆனால், எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தார்களா என்பது குறித்த விவரங்களும் வெளியாகவில்லை. அதற்குள்ளாக, இணையத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu