கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிரண் ஜார்ஜின் வெற்றி

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்குள் நுழைந்தார். கொரியாவில் நடைபெறும் சூப்பர் 300 அந்தஸ்து கொண்ட கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் விளையாடினார். இதில் சீன தைபே வீரர் சி.யு.ஜெனை 3வது செட்டில் 21-17 என வெற்றி பெற்றார். முதல் செட்டில் 21-17 மற்றும் இரண்டாவது செட்டில் 19-21 என பிந்தங்கினாலும் 3-வது செட்டில் அவர் வெற்றிபெற்றார். இந்த வெற்றியுடன் கிரண் ஜார்ஜ் காலிறுதியில் இடம்பிடித்து, […]

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்குள் நுழைந்தார்.

கொரியாவில் நடைபெறும் சூப்பர் 300 அந்தஸ்து கொண்ட கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் விளையாடினார். இதில் சீன தைபே வீரர் சி.யு.ஜெனை 3வது செட்டில் 21-17 என வெற்றி பெற்றார். முதல் செட்டில் 21-17 மற்றும் இரண்டாவது செட்டில் 19-21 என பிந்தங்கினாலும் 3-வது செட்டில் அவர் வெற்றிபெற்றார். இந்த வெற்றியுடன் கிரண் ஜார்ஜ் காலிறுதியில் இடம்பிடித்து, ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu