100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாக்குப் பிடித்த செயற்கை சூரியன் - கொரிய விஞ்ஞானிகள் சாதனை

தென்கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை சூரியன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அணு இணைவு உலை மூலமாக இதனை அவர்கள் சாத்தியப்படுத்தி உள்ளனர். இந்த உலையில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம் 48 வினாடிகளுக்கு தாக்குப் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விஞ்ஞானிகள் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், தென்கொரியா வடிவமைத்துள்ள செயற்கை சூரியன் எனப்படும் அணு இணைவு உலையில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது, 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் […]

தென்கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை சூரியன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அணு இணைவு உலை மூலமாக இதனை அவர்கள் சாத்தியப்படுத்தி உள்ளனர். இந்த உலையில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம் 48 வினாடிகளுக்கு தாக்குப் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விஞ்ஞானிகள் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், தென்கொரியா வடிவமைத்துள்ள செயற்கை சூரியன் எனப்படும் அணு இணைவு உலையில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது, 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. சூரியனின் மையப்பகுதி 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டது. அதை விட 7 மடங்கு கூடுதலாக தென் கொரிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள செயற்கை சூரியனின் வெப்பநிலை தாக்குப்பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ல், 30 வினாடிகளுக்கு வெப்பநிலை தாக்குப்பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது 48 வினாடிகளுக்கு வெப்பநிலை தாக்குப்பிடிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu