குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்ஷயா சென் தோல்வி

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்ஷயா சென் தோல்வி அடைந்தார். ஜப்பானில் நடைபெற்றுவரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து மற்றும் லக்ஷயா சென் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், லக்ஷயா சென் மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவை எதிர்கொண்டு 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஆனால், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய […]

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்ஷயா சென் தோல்வி அடைந்தார்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து மற்றும் லக்ஷயா சென் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், லக்ஷயா சென் மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவை எதிர்கொண்டு 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஆனால், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி திரிஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu