குமரி அனந்தன் மறைவு: அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த அனந்தனின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும், அவரது திருவுடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த அனந்தனின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும், அவரது திருவுடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu