குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது

August 2, 2024

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு. தமிழக காங்கிரஸின் முன்னணித் தலைவரும் தமிழ்ப் பண்பாட்டின் தூதரும் ஆகிய குமரி அனந்தன் அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற உயரிய விருது வழங்கப்படவுள்ளது. தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலைகளின் செம்மொழிப் பெருமையை உலகறியச் செய்துள்ள அவரது தொண்டிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழினத்தின் பெருமையை உயர்த்தியதற்காக அவர் பாராட்டப்படுகிறார்.அதன்படி அவருக்கு ரூபாய் 10 லட்சம், மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு.

தமிழக காங்கிரஸின் முன்னணித் தலைவரும் தமிழ்ப் பண்பாட்டின் தூதரும் ஆகிய குமரி அனந்தன் அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற உயரிய விருது வழங்கப்படவுள்ளது. தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலைகளின் செம்மொழிப் பெருமையை உலகறியச் செய்துள்ள அவரது தொண்டிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழினத்தின் பெருமையை உயர்த்தியதற்காக அவர் பாராட்டப்படுகிறார்.அதன்படி அவருக்கு ரூபாய் 10 லட்சம், மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu