ஜியோ பைனான்சியல் சர்வீசசின் 6.66% பங்குகளை வாங்கிய எல்ஐசி

August 22, 2023

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில், எல்ஐசி 6.66% பங்குகளை வாங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சில தினங்களுக்கு முன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து, நிதி சேவைகளை வழங்கும் துறைகள் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயரில் பிரிந்தன. இந்த பிரிவின் போது, பங்குகள் பிரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது, 6.66% பங்குகளை வாங்கியதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனக்கு இருந்த 4.68% பங்குகளுக்கு எதிராக, இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளதாக எல் […]

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில், எல்ஐசி 6.66% பங்குகளை வாங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து, நிதி சேவைகளை வழங்கும் துறைகள் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயரில் பிரிந்தன. இந்த பிரிவின் போது, பங்குகள் பிரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது, 6.66% பங்குகளை வாங்கியதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனக்கு இருந்த 4.68% பங்குகளுக்கு எதிராக, இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளதாக எல் ஐ சி கூறியுள்ளது. இந்திய பங்குச் சந்தையில், நேற்று முதல் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், 5% சரிவில் காணப்படும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், விரைவில் எழுச்சி பெறும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu