எல்ஐசி நிகர லாபம் 5 மடங்கு உயர்வு

May 26, 2023

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, எல்ஐசியின் நிகர லாபம் 13191 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 2409 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 201022 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 215487 கோடியாக இருந்தது. எனவே, வருவாயில் சற்று சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, எல்ஐசியின் நிகர லாபம் 13191 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 2409 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 201022 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 215487 கோடியாக இருந்தது. எனவே, வருவாயில் சற்று சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலாண்டில், எல்ஐசிக்கு ப்ரீமியம் மூலமாக கிடைத்த வருவாய் 12852 கோடியாக உள்ளது. இதுவே, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 14663 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒட்டுமொத்தமாக 2023 ஆம் நிதி ஆண்டில், எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் 35997 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, 2022 ஆம் நிதி ஆண்டில், வெறும் 4125 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu