எல் ஐ சி பங்குகள் 10% உயர்வு - புதிய உச்சம் பதிவு

November 24, 2023

பங்குச் சந்தையில் பட்டியலிட்ட பிறகு, எல்ஐசி நிறுவன பங்குகள் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளன. எல்ஐசி நிறுவன பங்கு மதிப்பு இன்று 10% உயர்ந்து வர்த்தகமானது. அதன்படி, எல்ஐசி வரலாற்றில் மிகச்சிறந்த வர்த்தக நாளாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.எல் ஐ சி நிறுவனம் 3 - 4 புதிய நிதி திட்டங்களில் ஈடுபடவுள்ளது. வரும் மாதங்களில் இந்த புதிய பிரிமியங்கள் தொடங்கப்படுவதாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. கிட்டத்தட்ட […]

பங்குச் சந்தையில் பட்டியலிட்ட பிறகு, எல்ஐசி நிறுவன பங்குகள் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளன. எல்ஐசி நிறுவன பங்கு மதிப்பு இன்று 10% உயர்ந்து வர்த்தகமானது. அதன்படி, எல்ஐசி வரலாற்றில் மிகச்சிறந்த வர்த்தக நாளாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.எல் ஐ சி நிறுவனம் 3 - 4 புதிய நிதி திட்டங்களில் ஈடுபடவுள்ளது. வரும் மாதங்களில் இந்த புதிய பிரிமியங்கள் தொடங்கப்படுவதாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. கிட்டத்தட்ட 2 மாத உச்சத்தில் எல்ஐசி பங்கு விலை உள்ளது. இந்த வருடத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை எல்ஐசி எட்டும் என அதன் தலைவர் சித்தார்த்தா மோகன்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu