எல் ஐ சி பங்குகள் 9% உயர்வு - முதல் முறையாக 1000 ரூபாயை கடந்த பங்கு மதிப்பு

February 5, 2024

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் 9% அளவில் உயர்ந்துள்ளன. மேலும், வரலாற்றில் முதல் முறையாக, 1000 ரூபாய் மதிப்பை தாண்டி எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கு வர்த்தகம் ஆகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் எல் ஐ சி நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1028 ரூபாயாக இருந்தது. கடந்த நவம்பர் மாதம் முதல் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் தொடர் உயர்வை பதிவு செய்து வருகின்றன. கடந்த டிசம்பரில் 22.52% மற்றும் ஜனவரியில் 14% அளவில் நிறுவனத்தின் உயர்வு […]

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் 9% அளவில் உயர்ந்துள்ளன. மேலும், வரலாற்றில் முதல் முறையாக, 1000 ரூபாய் மதிப்பை தாண்டி எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கு வர்த்தகம் ஆகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் எல் ஐ சி நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1028 ரூபாயாக இருந்தது.

கடந்த நவம்பர் மாதம் முதல் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் தொடர் உயர்வை பதிவு செய்து வருகின்றன. கடந்த டிசம்பரில் 22.52% மற்றும் ஜனவரியில் 14% அளவில் நிறுவனத்தின் உயர்வு பதிவானது. கடந்த வருட ஜனவரி மாதத்தில் எல்ஐசி நிறுவனத்தின் ஐ பி ஓ வெளியான நிலையில், சரியாக ஒரு வருடம் கழித்து நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிகப்பெரிய உயர்வை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu