இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 2% பங்குகளை விற்பனை செய்த எல்ஐசி

July 7, 2023

எல் ஐ சி நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை விற்பனை செய்துள்ளது. கிட்டத்தட்ட 2% பங்குகளை பங்குச்சந்தை பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 5.875% பங்குகள் எல்ஐசி வசம் இருந்தன. தற்போது கிட்டத்தட்ட 2% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், 3.833% பங்குகள் எஞ்சி உள்ளன. மேலும், மொத்த பங்குகளின் எண்ணிக்கை 18205665 என்ற எண்ணிக்கையில் இருந்து 11877759 ஆக குறைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி […]

எல் ஐ சி நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை விற்பனை செய்துள்ளது. கிட்டத்தட்ட 2% பங்குகளை பங்குச்சந்தை பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 5.875% பங்குகள் எல்ஐசி வசம் இருந்தன. தற்போது கிட்டத்தட்ட 2% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், 3.833% பங்குகள் எஞ்சி உள்ளன. மேலும், மொத்த பங்குகளின் எண்ணிக்கை 18205665 என்ற எண்ணிக்கையில் இருந்து 11877759 ஆக குறைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu