மருத்துவ காப்பீட்டில் களமிறங்கும் எல் ஐ சி

May 28, 2024

ஆயுள் காப்பீட்டு துறையில் முன்னணியில் உள்ள எல்ஐசி நிறுவனம் அடுத்ததாக மருத்துவ காப்பீட்டிலும் கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், “எல் ஐ சி நிறுவனம் சார்பில் மருத்துவ காப்பீட்டை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள மத்திய அரசு உரிமம் வழங்கும் பட்சத்தில், புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும். இதற்கான அடிப்படை பணிகள் நடத்தப்பட்டுள்ளது.” என்று எல்ஐசி சேர்மன் சித்தார்த்தா […]

ஆயுள் காப்பீட்டு துறையில் முன்னணியில் உள்ள எல்ஐசி நிறுவனம் அடுத்ததாக மருத்துவ காப்பீட்டிலும் கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், “எல் ஐ சி நிறுவனம் சார்பில் மருத்துவ காப்பீட்டை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள மத்திய அரசு உரிமம் வழங்கும் பட்சத்தில், புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும். இதற்கான அடிப்படை பணிகள் நடத்தப்பட்டுள்ளது.” என்று எல்ஐசி சேர்மன் சித்தார்த்தா மோகன்தி தெரிவித்துள்ளார். கடந்த காலாண்டில் எல் ஐ சி சார்பில் அதிக லாபம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu