ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

October 14, 2023

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளசுக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர்கள் மீது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. இந்திய சர்வதே திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய மனோரமா பிரிவில் திரைப்பட மற்றும் குறும்படங்களை அனுப்புவதற்கான விண்ணப்பங்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்றது. இதில் படங்களை சமர்ப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10ஆம் தேதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் […]

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளசுக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர்கள் மீது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.
இந்திய சர்வதே திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய மனோரமா பிரிவில் திரைப்பட மற்றும் குறும்படங்களை அனுப்புவதற்கான விண்ணப்பங்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்றது. இதில் படங்களை சமர்ப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10ஆம் தேதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளசுக்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் நமது நாட்டில் அவருக்குள்ள ஆழ்ந்த அன்பு நன்கு அறியப்பட்டதாகும். மேலும் இவர் நமது செழுமையான சினிமா கலாச்சாரம் மற்றும் தனித்துவ பாரம்பரியங்களை வெளிப்படுத்த திரைப்பட விழாவிற்கு அவரது குடும்பத்துடன் வரவேற்பதற்கு ஆவலாக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu