மக்களவைத் தேர்தல்: முதற்கட்ட தேர்தலில் 64% வாக்கு பதிவு

April 20, 2024

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே நீண்ட வரிசை காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் காத்திருந்து வாக்களித்தனர். முதற்கட்ட தேர்தலில் கடைசியாக கிடைத்த தகவலின் […]

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே நீண்ட வரிசை காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் காத்திருந்து வாக்களித்தனர். முதற்கட்ட தேர்தலில் கடைசியாக கிடைத்த தகவலின் படி 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. அதில் திரிபுராவில் அதிகபட்சமாக 79. 90% மற்றும் மேற்கு வங்காளத்தில் 77.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu