வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 31 குறைக்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தை ஆகியவற்றை கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை மாற்றி அமைக்கப்படும். அவ்வகையில் சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கியா் சிலிண்டர் விலை ரூபாய் 31 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கியாஸ் இன்று முதல் 1809.50 காசுகளாக மாறியுள்ளது. மேலும் தொடர்ந்து நான்காவது முறையாக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வருகிறது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 31 குறைக்கப்பட்டுள்ளது.

மாதம் தோறும் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தை ஆகியவற்றை கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை மாற்றி அமைக்கப்படும். அவ்வகையில் சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கியா் சிலிண்டர் விலை ரூபாய் 31 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கியாஸ் இன்று முதல் 1809.50 காசுகளாக மாறியுள்ளது. மேலும் தொடர்ந்து நான்காவது முறையாக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu