பெங்களூரு நிறுவனத்தை 183 கோடிக்கு கையகப்படுத்தும் எல் அண்ட் டி

July 9, 2024

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் Siliconch Systems நிறுவனத்தை லார்சன் அண்ட் டூப்ரோ - எல் அண்ட் டி நிறுவனம் கையகப்படுத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 183 கோடிக்கு இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் எல் அண்ட் டி தெரிவித்துள்ளது. இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை வரும் செப்டம்பர் மாதத்தில் முழுமை பெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனத்தின் கிளை நிறுவனமான எல் அண்ட் […]

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் Siliconch Systems நிறுவனத்தை லார்சன் அண்ட் டூப்ரோ - எல் அண்ட் டி நிறுவனம் கையகப்படுத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 183 கோடிக்கு இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் எல் அண்ட் டி தெரிவித்துள்ளது. இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை வரும் செப்டம்பர் மாதத்தில் முழுமை பெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எல் அண்ட் டி நிறுவனத்தின் கிளை நிறுவனமான எல் அண்ட் டி செமி கண்டக்டர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம், Siliconch Systems நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, 133 கோடி ரூபாய் முதலில் செலுத்தப்படும். அடுத்த 4 ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் செலுத்தப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu