சென்னையில் 13-வது தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டியில் மத்திய பிரதேச மணி வெற்றி பெற்றுள்ளது
சென்னையில் நடைபெற்று வந்த தேசிய ஆண்டவர் ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் காஷ்மீர் அணிகள் மோதியது. இந்த இரு அணிகளும் இத்துடன் மூன்று ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இதில் மத்திய பிரதேச அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
வெற்றி மற்றும் ஜம்மு அண்ட் காஷ்மீருக்கு இது தொடர்ந்து மூன்றாவது தோல்வியாக அமைந்துள்ளது. போட்டியில் மத்திய பிரதேசம் 13-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மகாராஷ்டிரா இதர ஆட்டங்களில் 5-0 என்ற கணக்கில் திரிபுராவையும், ஜார்கண்ட் 3-0 என்று கோவாவையும், சண்டிகர் 6-2 என்ற கோல்களில்ஆந்திர பிரதேசத்தையும் வீழ்த்தி உள்ளது. மணிப்பூர் - பெங்கால் ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவாகியுள்ளது.