மதுரையில் மெட்ரோ ரெயில் கனவு திட்டப் பணிகள் தீவிரம் 

February 24, 2023

மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மெட்ரோ ரெயில் சேவையை விரைந்து கொண்டுவரும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஏதுவாக, தமிழக அரசு இ-டெண்டர் முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விடுத்துள்ள அந்த ஒப்பந்த புள்ளியின் மதிப்பு ரூ.3 கோடி […]

மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மெட்ரோ ரெயில் சேவையை விரைந்து கொண்டுவரும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஏதுவாக, தமிழக அரசு இ-டெண்டர் முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விடுத்துள்ள அந்த ஒப்பந்த புள்ளியின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். 120 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதோடு விட்டு விடாமல் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu