மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவியிலிருந்து ராஜினாமா

November 26, 2024

பாஜக மற்றும் ஷிண்டே ஷிவசேனாவின் கூட்டணி மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு 20-ந்தேதியில் நடைபெற்றது, மற்றும் சனிக்கிழமை எண்ணப்பட்ட வாக்குகள் மூலம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளை கைப்பற்றியது. ஆகையால், முதல்வர் யார் என்பதில் கடும் போட்டி நிலவி உள்ளது. […]

பாஜக மற்றும் ஷிண்டே ஷிவசேனாவின் கூட்டணி மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு 20-ந்தேதியில் நடைபெற்றது, மற்றும் சனிக்கிழமை எண்ணப்பட்ட வாக்குகள் மூலம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளை கைப்பற்றியது.
ஆகையால், முதல்வர் யார் என்பதில் கடும் போட்டி நிலவி உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்து, புதிய அமைச்சரவை அமைக்கும் வரை ஆட்சியின் பொறுப்பை எடுத்து உள்ளார்.
பாஜக மற்றும் ஷிண்டே ஷிவசேனாவின் கூட்டணியில், பட்னாவிஸ் முதல்வராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu