மஹிந்திரா நிறுவனத்தின் டிசம்பர் மாத பயணிகள் வாகன விற்பனை 61% உயர்வு

January 3, 2023

மஹிந்திரா நிறுவனம், டிசம்பர் மாத பயணிகள் வாகன விற்பனையில், வருடாந்திர அடிப்படையில் 61% வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், மொத்தமாக 28445 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 62% உயர்ந்து, 28333 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 27% உயர்ந்து, 23243 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக, உள்நாட்டு டிராக்டர் விற்பனையில் 30% மற்றும் ஏற்றுமதியில் 1% வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், 16687 […]

மஹிந்திரா நிறுவனம், டிசம்பர் மாத பயணிகள் வாகன விற்பனையில், வருடாந்திர அடிப்படையில் 61% வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், மொத்தமாக 28445 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 62% உயர்ந்து, 28333 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 27% உயர்ந்து, 23243 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக, உள்நாட்டு டிராக்டர் விற்பனையில் 30% மற்றும் ஏற்றுமதியில் 1% வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், 16687 டிராக்டர்கள் இந்தியாவிலும், 1603 டிராக்டர்கள் வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் வாகனப் பிரிவு தலைவர் வீஜே நாக்ரா, வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu