ஒடிசாவின் புதிய முதல்வர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியீடு

ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சி முடிவடைந்துள்ளது. ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வருபவர் நவீன் பட்நாயக். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் மூலம் போட்டியிட்டு கடந்த ஐந்து சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று ஒடிசாவில் அசைக்க முடியாத முதல்வராக நீடித்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் படி பாஜக […]

ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சி முடிவடைந்துள்ளது.

ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வருபவர் நவீன் பட்நாயக். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் மூலம் போட்டியிட்டு கடந்த ஐந்து சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று ஒடிசாவில் அசைக்க முடியாத முதல்வராக நீடித்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் படி பாஜக இந்த தேர்தலில் 78 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் 51 இடங்களில் ஜெயித்தது. காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், சுயேட்சை மூன்று இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வென்றது. இதனை தொடர்ந்து மாநில முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜக தலைமையிலான புதிய ஆட்சி அமைய உள்ளது. இங்கு மாநில முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu