மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் பி.வி சிந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி சிந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் பிவி சிந்து தென்கொரியாவின் சிம் யூ ஜின் உடன் மோதினார். இதில் பி.விசிந்து 21 - 13 என முதல் செட்டை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து 21-12 என இரண்டாவது செட்டை சிம் யூ ஜின் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் பி.வி சிந்து 21-14 என கைப்பற்றியதுடன் காலிறுதி சுற்றுக்கும் […]

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி சிந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் பிவி சிந்து தென்கொரியாவின் சிம் யூ ஜின் உடன் மோதினார். இதில் பி.விசிந்து 21 - 13 என முதல் செட்டை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து 21-12 என இரண்டாவது செட்டை சிம் யூ ஜின் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் பி.வி சிந்து 21-14 என கைப்பற்றியதுடன் காலிறுதி சுற்றுக்கும் முன்னேறியுள்ளார். இதன் மற்றொரு வீராங்கனை அஸ்மிதா சலியா இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் ஜாங்கை வென்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu