மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் உள்ள மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மற்றும் கப்பல் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்வார்கள். இதில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் இவை இன்று முதல் பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்படுகிறது. இங்கு மறு உத்தரவு வருவதை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.