மம்தா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவராக நியமனம்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக மம்தா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மக்களவைக் குழுத் தலைவராக சுதீப் பந்த்யோபாத்யாய்,மக்களவை துணைத் தலைவராக ககோலி கோஸ் தஸ்திதார் மக்களவை கொறடா - கல்யாண் பானர்ஜி,மாநிலங்களவைக் குழுத் தலைவராக டெரெக் ஓ பிரையன், மாநிலங்களவை துணைத்தலைவராக சகரிகா கோஸ், மாநிலங்களவை கொறடா நதிமுல் ஹக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக மம்தா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மக்களவைக் குழுத் தலைவராக சுதீப் பந்த்யோபாத்யாய்,மக்களவை துணைத் தலைவராக ககோலி கோஸ் தஸ்திதார் மக்களவை கொறடா - கல்யாண் பானர்ஜி,மாநிலங்களவைக் குழுத் தலைவராக டெரெக் ஓ பிரையன், மாநிலங்களவை துணைத்தலைவராக சகரிகா கோஸ், மாநிலங்களவை கொறடா நதிமுல் ஹக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu