மேன்கைண்ட் ஃபார்மா ஐ பி ஓ தொடக்கம்

April 25, 2023

இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான மேன்கைண்ட் ஃபார்மா நிறுவனத்தின் ஆரம்ப பொது பங்கு விற்பனை - ஐபிஓ இன்று தொடங்கியுள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுப்பங்கீட்டின் மூலம், 43000 கோடி ரூபாய் நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 40 மில்லியன் பங்குகள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த பொதுப்பங்கீட்டில், ஒரு லாட்டுக்கு 13 பங்குகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு லாட்டில் 13 பங்குத் தொகுப்பு என்ற […]

இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான மேன்கைண்ட் ஃபார்மா நிறுவனத்தின் ஆரம்ப பொது பங்கு விற்பனை - ஐபிஓ இன்று தொடங்கியுள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுப்பங்கீட்டின் மூலம், 43000 கோடி ரூபாய் நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 40 மில்லியன் பங்குகள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த பொதுப்பங்கீட்டில், ஒரு லாட்டுக்கு 13 பங்குகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு லாட்டில் 13 பங்குத் தொகுப்பு என்ற முறையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1026 முதல் 1080 ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், 50% பங்குகள் QIB முதலீட்டாளர்களுக்கும், 25% பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கும், 15% பங்குகள் நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu