இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்கின் 33 வருட அரசியல் பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மன்மோகன் சிங் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்மராவ் ஆட்சியின் போது அசாம் மன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். அன்றில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்திலும், 2019 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்திலும் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார். இந்நிலையில் அவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் […]

மன்மோகன் சிங்கின் 33 வருட அரசியல் பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

மன்மோகன் சிங் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்மராவ் ஆட்சியின் போது அசாம் மன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். அன்றில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்திலும், 2019 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்திலும் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார். இந்நிலையில் அவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து
மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்திற்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவி ஏற்கிறார். அவ்வகையில் முதல் முறையாக சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்ல உள்ளார். மன்மோகன் சிங் தவிர ஒன்பது மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu