தமிழகத்தில் 700 ஜோடிகளுக்கான திருமணம் - முதற்கட்ட திட்டம் அறிவிப்பு

October 18, 2024

அடுத்த வாரம் தமிழகத்தில் 304 ஜோடிகளுக்கு திருமணம் செய்வதற்கு முதற்கட்ட திட்டம் அறிவிப்பு தமிழகத்தில் 2024-2025-ம் நிதி ஆண்டில் 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக, சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில், 21-ந்தேதி திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதே நாளில் மாநிலம் முழுவதும் 304 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெறும். திருமணத்திற்கான சீர்வரிசைகளில் 4 கிராம் தங்கத் தாலி மற்றும் ரூ.60 ஆயிரம் […]

அடுத்த வாரம் தமிழகத்தில் 304 ஜோடிகளுக்கு திருமணம் செய்வதற்கு முதற்கட்ட திட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் 2024-2025-ம் நிதி ஆண்டில் 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக, சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில், 21-ந்தேதி திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதே நாளில் மாநிலம் முழுவதும் 304 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெறும். திருமணத்திற்கான சீர்வரிசைகளில் 4 கிராம் தங்கத் தாலி மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்பில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu