சோலார் கன்ஜெக்ஷன் நிகழ்வு - செவ்வாய் கிரகத்துடன் தொடர்பை துண்டிக்கும் நாசா

November 8, 2023

சூரியனைச் சுற்றி செவ்வாய் மற்றும் பூமி ஆகிய கிரகங்கள் சுற்றிவரும் போது, குறிப்பிட்ட காலத்தில், அவை இரண்டுக்குமான தொடர்பு, சூரியனின் கதிர்வீச்சுகளால் துண்டிக்கப்படும். இத்தகைய நிகழ்வு சோலார் கன்ஜெக்ஷன் என அறியப்படுகிறது. வரும் நவம்பர் 11 முதல் 25 ஆம் தேதி வரை, சோலார் கன்ஸ்ட்ரக்ஷன் நிகழ்வு நிகழ உள்ளது. இந்த நேரத்தில், செவ்வாய் கிரகத்துடன் உள்ள அனைத்து தொடர்புகளும் பாதிக்கப்படும். எனவே, செவ்வாய் கிரகத்தில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளின் தொடர்புகளை நாசா துண்டித்துள்ளது. […]

சூரியனைச் சுற்றி செவ்வாய் மற்றும் பூமி ஆகிய கிரகங்கள் சுற்றிவரும் போது, குறிப்பிட்ட காலத்தில், அவை இரண்டுக்குமான தொடர்பு, சூரியனின் கதிர்வீச்சுகளால் துண்டிக்கப்படும். இத்தகைய நிகழ்வு சோலார் கன்ஜெக்ஷன் என அறியப்படுகிறது. வரும் நவம்பர் 11 முதல் 25 ஆம் தேதி வரை, சோலார் கன்ஸ்ட்ரக்ஷன் நிகழ்வு நிகழ உள்ளது. இந்த நேரத்தில், செவ்வாய் கிரகத்துடன் உள்ள அனைத்து தொடர்புகளும் பாதிக்கப்படும். எனவே, செவ்வாய் கிரகத்தில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளின் தொடர்புகளை நாசா துண்டித்துள்ளது.
நவம்பர் 11 முதல் 25ஆம் தேதி வரை, செவ்வாய் கிரகம் சூரியனிலிருந்து 2 டிகிரி கோணத்தில் இருக்கும். இந்த சமயத்தில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை தொடர்பு கொள்ள முடியாது. எனவே, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள சில கருவிகளை நாசா துண்டித்துள்ளது. சிலவற்றை முற்றிலுமாக அனைத்துள்ளதாகவும், சிலவற்றுக்கு 2 வாரத்திற்கான கட்டளைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டதாகவும், நாசா தெரிவித்துள்ளது. அதோடு, அந்த கருவிகள் சேகரித்த தகவல்களை முற்றிலுமாக பிரதி எடுத்து கொண்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu