ஸ்விப்ட் , கிராண்ட் விட்டாரா வாகன விலைகளை உயர்த்திய மாருதி சுசுகி

April 11, 2024

ஸ்விப்ட் மற்றும் கிராண்ட் விட்டாரா வாகனங்களின் விலைகளை மாருதி சுசுகி நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், மாருதி சுசுகி வாகனங்களின் விலைகள் 0.45% உயர்த்தப்பட்டன. தற்போது, தனியாக, ஸ்விப்ட் மற்றும் கிரான்ட் விட்டாராவின் சிக்மா வேரியண்ட் வாகனங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஸ்விப்ட் வாகனத்தின் விலை 25000 ரூபாய் மற்றும் கிராண்ட் விட்டாரா சிக்மா 19000 ரூபாய் உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி தவிர, கியா, டொயோட்டா போன்ற நிறுவனங்களும் இம்மாதம் முதல் வாகன […]

ஸ்விப்ட் மற்றும் கிராண்ட் விட்டாரா வாகனங்களின் விலைகளை மாருதி சுசுகி நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில், மாருதி சுசுகி வாகனங்களின் விலைகள் 0.45% உயர்த்தப்பட்டன. தற்போது, தனியாக, ஸ்விப்ட் மற்றும் கிரான்ட் விட்டாராவின் சிக்மா வேரியண்ட் வாகனங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஸ்விப்ட் வாகனத்தின் விலை 25000 ரூபாய் மற்றும் கிராண்ட் விட்டாரா சிக்மா 19000 ரூபாய் உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி தவிர, கியா, டொயோட்டா போன்ற நிறுவனங்களும் இம்மாதம் முதல் வாகன விலைகளை உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu