நியூ யார்க் பூங்காவில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

July 30, 2024

நியூ யார்க் பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் ஒருவர் பலியானார். நியூயார்க் நகரில் உள்ள மேப்பில்வுட் பூங்காவில் நேற்று மாலை மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் இளைஞர் ஒருவர் பலியாகினார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வாரத்திற்கு […]

நியூ யார்க் பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் ஒருவர் பலியானார்.

நியூயார்க் நகரில் உள்ள மேப்பில்வுட் பூங்காவில் நேற்று மாலை மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் இளைஞர் ஒருவர் பலியாகினார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வாரத்திற்கு ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெறுகிறது. இதற்கு காரணம் அங்கு துப்பாக்கி அனுமதி மற்றும் தோட்டாக்கள் எளிதில் கிடைப்பது தான் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu