ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்

இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிசுற்றில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இதில் ஜானிக் சின்னர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்கா வீரரை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சொன்னார் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று […]

இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிசுற்றில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இதில் ஜானிக் சின்னர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்கா வீரரை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சொன்னார் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu