மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் பல்கேரியாவின் டிமித்ரோவ் உடன் மோதியபோது, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளைய இறுதிப் போட்டியில் ஜோகோவிச், ஜாகுப் மென்சிக் அல்லது டெய்லர் பிரிட்ஸ் இடையே ஒருவருடன் மோத […]

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் பல்கேரியாவின் டிமித்ரோவ் உடன் மோதியபோது, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளைய இறுதிப் போட்டியில் ஜோகோவிச், ஜாகுப் மென்சிக் அல்லது டெய்லர் பிரிட்ஸ் இடையே ஒருவருடன் மோத உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu