பிரான்சில் முதலீடுகளை குவிக்கும் மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான்

May 13, 2024

பிரான்ஸ் நாட்டில் டேட்டா சென்டர்களை அமைப்பதற்காக 4 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. முன்னதாக, அமேசான் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப கட்டமைப்புகளை அதிகரிக்க 1.2 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான மாநாடு அதிபர் மேக்ரான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அதன் பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த முதலீடுகளின் மூலம் பிரான்ஸ் நாட்டில் 3000க்கும் மேற்பட்ட […]

பிரான்ஸ் நாட்டில் டேட்டா சென்டர்களை அமைப்பதற்காக 4 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. முன்னதாக, அமேசான் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப கட்டமைப்புகளை அதிகரிக்க 1.2 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான மாநாடு அதிபர் மேக்ரான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அதன் பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த முதலீடுகளின் மூலம் பிரான்ஸ் நாட்டில் 3000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu