மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 276 பேர் பணிநீக்கம்

July 12, 2023

மைக்ரோசாப்ட் நிறுவனம் கூடுதலாக 276 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக அண்மைத் தகவல் வெளிவந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 10000 பேர் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூடுதலாக பணி நீக்கங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் தலைமை அலுவலகமான வாஷிங்டனில் பணியாற்றும் ஊழியர்கள் கிட்டத்தட்ட 276 பேர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர் சேவைகள், விற்பனை பிரிவு மற்றும் துணை சேவைகள் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் ஊழியர்கள் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் கூடுதலாக 276 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக அண்மைத் தகவல் வெளிவந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 10000 பேர் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூடுதலாக பணி நீக்கங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் தலைமை அலுவலகமான வாஷிங்டனில் பணியாற்றும் ஊழியர்கள் கிட்டத்தட்ட 276 பேர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர் சேவைகள், விற்பனை பிரிவு மற்றும் துணை சேவைகள் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் ஊழியர்கள் தாங்கள் நீக்கப்பட்டது குறித்து மிகவும் வருத்தம் மற்றும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu